PLEASE READ THESE TERMS AND CONDITIONS BEFORE REGISTRATION.
Dear User,
முக்கிய விதிமுறைகள் :
இது நேரடியாக இரு வீட்டாரிடம் பேசி திருமண வரன் அமைத்து கொடுக்கப்படும் திருமண தகவல் மையம் அல்ல.
இது ஒரு தகவல் சேவை மட்டுமே.
இது நேரடி முறை என்பதால் வரன்களுக்கு சில பாதுகாப்பு மற்றும் உங்கள் தகவல்களை பரிமாற்றம் செய்ய உதவியாக இருக்கும்
வரன்களின் முழு விபரங்கள் பற்றியும் ,உடல் நலன் பற்றியும், வீட்டார் பற்றியும் விசாரித்து கொள்வது உங்களுடைய பொறுப்பாகும்
தேவையில்லாமல் பிரச்சனைகளின் வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களின் பதிவுகள் நீக்கப்படும்
இணையதளம் வழியாக பதிவிடுவதால் அது உங்களது சுயமாக ஒப்புகொள்கிர்கள்
வேறு ஏதேனும் முறையில் உங்களுக்கு திருமண நிச்சயம் செய்தால் எங்களுக்கு தகவல் கொடுக்கவும்.
சில வரன்களின் பதிவுக்கு திருமணம் அமைய எங்களின் பெரும்முயற்ச்சியும், கடவுளின் அருளும் மற்றும் உங்களின் ஒத்துழைப்பும் முக்கியம். கால நேரம் உத்தரவாதம் தர இயலாது .
தயவுசெய்து பொழுதுபோக்கிற்காக பதிய வேண்டாம்
தவறான நோக்கத்தோடு தவறான பதிவுகளை பதிய வேண்டாம்
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. மற்ற யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது .
தகவல் மட்டுமே எங்களது சேவை.
உங்கள் பதிவை கட்டணத்தை வேறு யாருக்கும் மற்ற இயலாது.
உங்கள் பதிவை மற்றவர்கள் கேட்டால் மட்டுமே தங்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பப்படும்
நாங்கள் உங்களுக்கு நேரில் வந்து அல்லது தொலைபேசி வாயிலாகவும் திருமண வரன் பேசி கொடுக்கமாட்டோம்
சில பதிவுகளுக்கு அவர்களின் ஜாதக தோஷம், வயது, படிப்பு, வேலை, சொத்து மற்றும் பலவகையான எதிர்பார்ப்புகள் ஏற்படும் திருமண தாமதத்திற்கு நிர்வாகம் உத்தரவாதம் தர இயலாது, விரைவில் திருமணம் நடைபெற ஒத்துழைப்பு மற்றும் எங்களின் முயற்சியுடன் இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
தங்களுக்கு பொருத்தமான சில வரன்களின் விவரங்கள் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அல்லது இணையதளத்தின் மூலம் தகவல் அனுப்பப்படும்
உங்கள் தகவல் செய்திகளை தொலைபேசி மூலமாகவும் வாட்ஸ்அப் மூலமாகவும் கேட்டு தெரிந்து கொள்ளவும்
தகவல் மட்டுமே எங்களது சேவை
பெண் வரன் 18 வயதிக்கு மேலாக உள்ளவர்களுக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதி
ஆண் வரன் 21 வயதிக்கு மேலாக உள்ளவர்களுக்கு மட்டுமே பதிவு செய்ய அனுமதி
மணமகள் பற்றிய விவரங்களை வைத்துக் கொள்வது உங்களுடைய பொறுப்பாகும்